Advertisement

பொது » டியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட் ஜனவரி 27,2020 20:15 IST

பொது » டியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட் ஜனவரி 27,2020 20:15 IST

அமெரிக்காவின் கூடைப்பந்து வரலாற்றில் மிக முக்கிய வீரர் கோபி பிரய்ன்ட். ஞாயிறு அன்று அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் கோபி, மகள் கியானா, அவரது டீம்மெட் அலிசா, அலிசாவின் பெற்றோர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னாள் கூடைப்பந்து வீரரின் ஜோ பிரய்ன்ட் மகன் கோபி. சிறு வயது முதலே தந்தையின் விளையாட்டை பார்த்து வளர்ந்தவர். பள்ளி கூடைப்பந்து அணியில் பல புதிய சாதனைகளை செய்தவர். பள்ளியில் இவரை தாண்டி எதிர் அணியினர் வெற்றிப்பெறுவது அவ்வளவு சுலபம் கிடையாது. பிரயண்டின் பயிற்சியாளர் பைரோன் ஸ்காட் ஒரு முறை பேசும் போது, “ நான் ஒரு நாள் கூடைப்பந்து மைதானத்துக்குச் சென்று பார்க்கும்போது, இருட்டில் கோபி பிரய்ண்ட் பந்தை ஹூட் செய்து கொண்டருந்தார். சில நிமிடங்கள் அப்படியே உறைந்து நின்றுவிட்டேன். இந்தச் சிறுவன் மிகப்பெரிய ஆளாக வரப்போகிறான் என்று அப்போதே கணித்தேன் என 2017ல் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சொன்னார். பள்ளி படிப்புக்கு பின் நேரடியாக அமெரிக்க கூடைப்பந்தாட்ட சம்மேளம் என்.பி.ஏ வில் இணைந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடியுள்ளர் கூடைப்பந்து விளையாட்டின் வரலாற்றில் மிக முக்கிய வீரர் சேம்பர்லைன், 100 புள்ளிகள் பெற்று யாராலும் நெருங்க முடியாத சாதனையைப் படைத்த இவரை என்.பி.ஏ வரலாற்றில் மிக அருகில் நெருங்கியவர் பிரயன்ட். 5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 2008, 2012ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 15 முறை அனைத்து என்.பி.ஏ அணியிலும், 18 முதல் ஆல் ஸ்டார் அணியிலும் இருந்தவர். 34 வயதில் 30000 புள்ளிகலை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றவர். லவ் லெட்டர் டு ஸ்போர்ட் என்ற வரிசையில் டியர் பேஸ்கட்பால் என்ற கூடைப்பந்து தொடர்பாக கவிதை ஒன்றை எழுதினார். அதில் சிறுவனாக அறைக்குள் சாக்ஸை பந்து போல் சுருட்டி.. எதிரில் இருக்கும் குப்பை கூடைக்குள் வீசிய போது இருந்த பேஸ்கட்பால் கனவு குறித்து கூறப்பட்டு இருக்கும்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:57 அரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி

அரசு பள்ளியில் சங்கமம் நிகழ்ச்சி

play button 19:34 கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 00:33 போலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது

போலி டாக்டரான வார்டு உறுப்பினர் கைது

play button 00:40 அம்மா ஜிம் திறங்கப்பா

அம்மா ஜிம் திறங்கப்பா

play button 00:42 நின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி

நின்ற வேன் மீது லாரி மோதி சிறுவன் பலி

play button 00:52 கோயில் வளாகத்தில் தங்கப் புதையல்

கோயில் வளாகத்தில் தங்கப் புதையல்

play button 00:44 அழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

அழகு நாச்சியம்மன் கோயிலில் தேரோட்டம்

play button 01:33 சிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு

சிட்டி யூனியன் வங்கியின் 670வது கிளை திறப்பு

play button 05:57 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 27-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 27-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:37 சிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது

சிறார் ஆபாச வீடியோ :மதுரையில் இருவர் கைது

play button 01:11 பேரையூரில் பெருங்கற்காலம் கண்டுபிடிப்பு

பேரையூரில் பெருங்கற்காலம் கண்டுபிடிப்பு

play button 00:40 வனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி

வனப்பகுதி விலங்குகளுக்கு குடிநீர் ரெடி

play button 02:37 கலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது

கலவர பூமியாக மாற்ற தி.மு.க. முயற்சிக்கிறது

play button 00:35 பெரியகோவிலில் நாட்டியாஞ்சலி

பெரியகோவிலில் நாட்டியாஞ்சலி

play button 01:26 குப்பநத்தம் அணையில் நீர் திறப்பு

குப்பநத்தம் அணையில் நீர் திறப்பு

play button 05:48 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 26-02-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 26-02-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:28 கோயிலில் திருடிய இளைஞரை  கட்டிவைத்து  'பிரித்த' மக்கள்

கோயிலில் திருடிய இளைஞரை கட்டிவைத்து 'பிரித்த' மக்கள்

play button 00:54 வாடகை வீட்டை  அபகரிக்க முயன்ற  சமூக ஆர்வலர் கைது

வாடகை வீட்டை அபகரிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது

play button 03:29 வைரம் தரம்  பார்க்கும் மீட்டர்  கீர்த்திலால்ஸ் அறிமுகம்

வைரம் தரம் பார்க்கும் மீட்டர் கீர்த்திலால்ஸ் அறிமுகம்

play button 00:37 15 டன் மருந்துகளுடன்  சீனா புறப்பட்டது ”சி 17”

15 டன் மருந்துகளுடன் சீனா புறப்பட்டது ”சி 17”

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X