Advertisement

திருச்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து கொலை

சம்பவம் ஜனவரி 28,2020 | 00:00 IST

Share

திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு, திங்களன்று காலையில் கொல்லப்பட்ட நிலையில், மாநகராட்சி கழிவறையில் 21 வயது முகமது இசாக் கழுத்து அறுத்து கொல்லப்பட்டு கிடந்தார். அடுத்தடுத்து கொலை சம்பவங்களால் திருச்சியில் பீதி நிலவுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X