Advertisement

சென்னையில் மாநில அளவு தடகள போட்டிகள்

விளையாட்டு ஜனவரி 28,2020 | 11:00 IST

Share

2020 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் திங்களன்று நடைபெற்றது . இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் தொடர் ஓட்டம் என பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X