Advertisement

பாக்.கில் இந்து பெண் கடத்தல்: இந்தியா கண்டிப்பு

சம்பவம் ஜனவரி 28,2020 | 19:00 IST

Share

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் பார்தி என்ற 24 வயது பெண் கடத்தப்பட்டார். அந்தப்பெண்ணின் திருமணத்தில் புகுந்து போலீஸ் உதவியுடன் சில ஆசாமிகள் அவரை கடத்திச் சென்றனர். இதுபற்றி போலீசில் பெற்றோர் புகார் அளிப்பதற்கு முன், பார்தியை மதம்மாற்றி, முஸ்லிம் வாலிபருக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டனர். கடந்த 2 வாரங்களில் 4 இந்துப் பெண்கள் கடத்தப்பட்டுள்ளதன்மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்கின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X