Advertisement

சம்பவம் » காண்ட்ராக்டர் வீட்டில் 39 பவுன் நகை கொள்ளை ஜனவரி 29,2020 13:22 IST

சம்பவம் » காண்ட்ராக்டர் வீட்டில் 39 பவுன் நகை கொள்ளை ஜனவரி 29,2020 13:22 IST

ஈரோடு, மூலப்பாளையம், திருப்பதி கார்டனை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சசிகுமார், குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, அக்கம்பக்கத்தினர், தகவல் கொடுத்துள்ளனர். சசிகுமார் வீட்டிற்கு வந்துபார்த்தபோது, பீரோவில் இருந்த 39 பவுன் நகை, 40 ஆயிரம் ரொக்கம், ஒரு லேப்டாப் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:40 புட்பால்: காரைக்குடி அழகப்பா சாம்பியன்

புட்பால்: காரைக்குடி அழகப்பா சாம்பியன்

play button 01:29 அவிநாசி அருகே பஸ், லாரி மோதலில் 19 பேர் பலி

அவிநாசி அருகே பஸ், லாரி மோதலில் 19 பேர் பலி

play button 02:44 மாணவிகள் உருவாக்கிய செயற்கைக்கோள்

மாணவிகள் உருவாக்கிய செயற்கைக்கோள்

play button 00:34 பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னு

பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னு

play button 01:15 குத்துச்சண்டை தங்கம் வென்ற திருச்சி மாணவர்

குத்துச்சண்டை தங்கம் வென்ற திருச்சி மாணவர்

play button 00:48 சிதம்பரம் நாட்டியாஞ்சலி துவக்கம்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி துவக்கம்

play button 00:41 கொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்

கொலை வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள்

play button 02:46 மனைவியால் மாட்டிக்கொண்ட காமலீலை கேஷியர்

மனைவியால் மாட்டிக்கொண்ட காமலீலை கேஷியர்

play button 05:29 கார் ரேஸில் சாதித்த மதுரை சிறுவன்  | Car Race Champion | Madurai | Dinamalar |

கார் ரேஸில் சாதித்த மதுரை சிறுவன் | Car Race Champion | Madurai | Dinamalar |

play button 01:20 விவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து

விவசாய மாணவர்களின் புதுநெல்லு புதுநாத்து

play button 03:51 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 20-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 20-02-2020 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:28 சங்கத்தலைவன் - டிரைலர்

சங்கத்தலைவன் - டிரைலர்

play button 00:33 மயான கொள்ளை தீமிதி விழா

மயான கொள்ளை தீமிதி விழா

play button 04:39 அனன்யாவின் நடிப்பை பார்த்து பயந்து பயந்து நடித்தேன்

அனன்யாவின் நடிப்பை பார்த்து பயந்து பயந்து நடித்தேன்

play button 00:16 மதுரை மாவட்ட தடகள போட்டி

மதுரை மாவட்ட தடகள போட்டி

play button 05:52 என் சக்காளத்தி அவன் | குஷ்பு | Naan Sirithal Success Meet

என் சக்காளத்தி அவன் | குஷ்பு | Naan Sirithal Success Meet

play button 05:38 இரவில் ஆட்டம், பகலில் தூக்கம் | கே.ஸ்.ரவிக்குமார் | Naan Sirithal Success Meet

இரவில் ஆட்டம், பகலில் தூக்கம் | கே.ஸ்.ரவிக்குமார் | Naan Sirithal Success Meet

play button 00:31 பாஜ நிர்வாகி முகநூலை முடக்கிய திமுக விங்

பாஜ நிர்வாகி முகநூலை முடக்கிய திமுக விங்

play button 01:08 கமலவல்லி நாச்சியார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

கமலவல்லி நாச்சியார் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

play button 00:37 சங்கர மடத்தில் தங்க ரத உற்சவம்

சங்கர மடத்தில் தங்க ரத உற்சவம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X