Advertisement

12 டன் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது

பொது ஜனவரி 29,2020 | 00:00 IST

Share

ஈரோட்டில், சத்தியமங்கலம் - கோவை நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 12டன் ரேசன் அரிசி ஈரோட்டிலிருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்டதாக கோபிச்செட்டிபாளையம் சிவக்குமார் குணசேகர், நம்பியூர் ரமேஷ், வேலூர் தாமோதரன், தூத்துக்குடி தாம்சன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்கள் வந்த ஆம்னி வேன் மற்றும் ரேஷன் அரிசி, லாரி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X