Advertisement

சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ ஜனவரி 30,2020 | 16:00 IST

Share

பொள்ளாச்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யாழி இங்குள்ளது. கோயிலின் ஐந்தாவது கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு , வியாழனன்று நடைபெற்றது. கலசங்கள் எடுத்து வரப்பட்டு, மூலவர் சுப்பிரமணியர் சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரர், விநாயகருக்கும், ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுர கலசங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின், கும்பாபிஷேகம் நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X