Advertisement

ஒலிம்பிக் செல்ல சைக்கிள் வேண்டும் | Bicycle Race | Trichy | Dinamalar |

சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 30,2020 | 00:00 IST

Share

திருச்சி சோமரசம்பேட்டை அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி ராதிகா, தேசிய அளவில் சைக்கிள் வெண்கலம் வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, நல்ல சைக்கிளும், உதவியும் வேண்டும் என்கிறார். மாணவியின் சகோதரர் முருகானந்தம் தொடர்பு எண் :82706 08500.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X