Advertisement

ரஜினி சொன்ன வரி கணக்கு | Rajini | Income tax |Money lending | Dinamalar

பொது ஜனவரி 30,2020 | 17:57 IST

Share

நடிகர் ரஜினிகாந்த் 2002 ஆம் ஆண்டு முதல் 2005ம் நிதியாண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக்கணக்கில் குறைபாடு இருப்பதாக அவர் மீது வருமானவரித்துறை குற்றம் சுமத்தியது. 2002 முதல் 2005 வரை எந்த படங்களிலும் நடிக்காத ரஜினி, இந்த மூன்று ஆண்டுகளின் வருமானமாக 3.31 கோடி ரூபாயை தாக்கல் செய்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X