Advertisement

டில்லியில் போராடிய மாணவர்களை சுட்ட இளைஞர் கைது

சம்பவம் ஜனவரி 30,2020 | 13:00 IST

Share

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக டில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் வியாழன் பகலில் பேரணி புறப்பட்டனர். அப்போது, மாணவர்கள் மீது மர்ம ஆசாமி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். ''இதோ நீங்க கேட்ட சுதந்திரம்; டில்லி போலீஸ் வாழ்க'' எனகோஷமிட்டபடி அவன் துப்பாக்கியால் சுட்டான். இதில், மாணவர் ஷதப் Shadab ஃபரூக் கையில் குண்டு பாய்ந்தது. போலீசார் பாய்ந்து சென்று அந்த இளைஞனை சுற்றி வளைத்து கைதுசெய்தனர். ராம் பகத் கோபால் சர்மா வயது 19 என்பது தெரிந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X