Advertisement

குழப்பம் ஏற்படுத்தவே கட்சி ஆரம்பிச்சன்...

அரசியல் ஜனவரி 30,2020 | 17:00 IST

Share

தஞ்சாவூர் தொகுதியின் எம்பி பழனிமாணிக்கம் சகோதரர் ராஜ்குமார் இல்ல திருமண விழாவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். விழாவில் பேசிய திவாகரன், ஸ்டாலினை இன்றைய எதிர்கட்சி தலைவர் நாளைய தமிழகத்தின் தலைவர் என குறிப்பிட்டார். தமிழ், தமிழகம் தான் நமக்கு முதல் முக்கியம். அதை காப்பவர்களுக்கு பின் நாம் நிற்க வேண்டும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X