Advertisement

தண்ணீர் ஒரு பெரும் சவால்!

கல்விமலர் வீடியோ ஜனவரி 31,2020 | 19:05 IST

Share

அமெரிக்கன் சென்டர் மற்றும் அமெரிக்க- இந்திய கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) இணைந்து 'வாட்டர் மேட்டர்ஸ்' எனும் தலைப்பில் நீர் குறித்த சிறப்பு கண்காட்சியை பிப்ரவரி 11ம் தேதி முதல் சென்னையில் நடத்த உள்ளது. இதன் முன்னோட்டமாக சென்னையில் நடந்த கருத்தரங்கில், அமெரிக்காவின் புல்-பிரைட் ஆய்வாளர் மற்றும் பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் டரவெர் பிர்கென்ஹொல்ட்ஸ் பங்கேற்று நீரின் முக்கியத்துவம், சவால்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில், சென்னையின் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 40 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X