Advertisement

ஆதிச்சநல்லூர் பொருட்களை ஜெர்மனியில் இருந்து மீட்கணும்

பொது பிப்ரவரி 01,2020 | 00:00 IST

Share

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர் காந்திமதிநாதன், 1876ம் ஆண்டு ஜெர்மன் நாட்டு தொல்லியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜாகர் என்பவர், ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்து இங்கு கிடைத்த தொல்லியல் பொருட்களை ஜெர்மன் நாட்டு அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார். அந்த பொருட்களை மத்திய அரசு ஜெர்மனியில் இருந்து மீட்டு, ஆதிச்சநல்லூரில் புதிதாக அமைய உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X