Advertisement

ஆதிச்சநல்லுரில் அருங்காட்சியகம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

பொது பிப்ரவரி 01,2020 | 16:38 IST

Share

கடந்த 5 ஆண்டுகளில் 64வது இடத்தில் இருந்த இந்திய சுற்றுலா துறை தற்போது 34 வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பட்ஜெட் உரையை படித்த அவர், சுற்றுலா துறையை மேம்படுத்த முக்கியமான நகரங்கள் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும். சுற்றுலா துறையை மேம்படுத்த 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தமிழகம், அரியானா, உத்தர பிரதேசம், குஜராத் உள்பட 5 மாநிலங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய நிர்மலா, தமிழகத்தில்ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X