Advertisement

திருச்சி வந்தவருக்கு கொரோனா பாதிப்பு?

சம்பவம் பிப்ரவரி 02,2020 | 00:00 IST

Share

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். அப்போது, மதுரை, கொட்டாம்பட்டியை சேர்ந்த அருண் என்பவரை பரிசோதித்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததால், அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவில் கெரோனா பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும் என திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X