Advertisement

மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி

விளையாட்டு பிப்ரவரி 02,2020 | 00:00 IST

Share

திருச்சிராப்பள்ளி டேபிள் டென்னிஸ் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் முதலாவது தரவரிசை போட்டி நடைபெற்று வருகிறது. மினிகேடட், கேடட் மற்றும் சப்ஜூனியர், ஜூனியர், யூத், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் நடத்தப்படும் போட்டிகளில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாட்டி வருகின்றனர். 5 போட்டிகளில் அதிக புள்ளிகளை பெறுபவர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெறுவர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X