Advertisement

மாநில யோகாசன போட்டி

விளையாட்டு பிப்ரவரி 02,2020 | 00:00 IST

Share

கலைகோவில் யோகாலயம் சார்பில் 11 வது மாநில அளவிலான ஓபன் யோகாசனப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட காவல்துறை எஸ்.பி., ஜியாவுல் ஹக் போட்டிகளை தொடங்கி வைத்தார். 42 பிரிவுகளில் நடைபெறும் யோகாசன போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X