Advertisement

கலைகட்டும் தஞ்சாவூர்

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 03,2020 | 11:00 IST

Share

தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் புதனன்று நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 31ந்தேதி புனித நீர் கடம் புறப்பாடு நடைபெற்று 1ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. கும்பாபிஷேக விழாவின் ஒருபகுதியாக தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நந்தி மண்டபத்தில் பிரகதீஸ்வர கும்பாபிஷேக சங்கீத நாட்டிய வாத்ய விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மல்லாடி ஸ்ரீராம் பிரசாத் சகோதரர்கள் குழுவினரின் கர்நாடிக் இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து, இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X