Advertisement

தி.மு.க., பிரமுகர் படுகொலை

சம்பவம் பிப்ரவரி 03,2020 | 00:00 IST

Share

ஓசூர் இமாம்பாடா பகுதியை சேர்ந்தவர் மன்சூர்அலி, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். திமுகவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார். இவர் தனது நண்பர்களுடன் ஞாயிறனறு மாலை ஓசூர் அரசுபள்ளி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். நண்பர்கள் நடை பயிற்சியை தொடர்ந்து கொண்டிருக்க இவர் மட்டும் தனியாக இருக்கையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் மன்சூர்அலியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X