Advertisement

இங்க் பேனாவை ஊக்குவிக்கும் அரசு பள்ளி

பொது பிப்ரவரி 03,2020 | 11:58 IST

Share

குன்னூர் கரன்சி ஆரம்ப பள்ளியில், பால் பாயின்ட் பேனாக்கள் பயன்படுத்தாமல், 'இங்க் பேனா' மட்டும் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய பள்ளி ஆங்கில ஆசிரியை புஷ்பா, 2010ல் பெட்டட்டி ஆரம்ப பள்ளியில் இருந்து தற்போது கரன்சி பள்ளி வரை, ஆண்டு தோறும் 'இங்க் பேனா, இங்க் பாட்டில், ஹீரோ பேனாக்களை பரிசுகளாக வழங்கி, மாணவர்களை ஊக்கமளித்து வருகிறேன். கையெழுத்து நோட்டில், தினமும் 'இங்க்' பேனா அல்லது பென்சிலில் மட்டுமே எழுத ஊக்கம் அளிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பேனாக்களை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத 'இங்க் பேனாவில் எழுதுவதும் சிறப்பாக அமையும், என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X