Advertisement

முதியவரை கொன்று பணம் பறித்த கொள்ளையர்கள்

சம்பவம் பிப்ரவரி 03,2020 | 00:00 IST

Share

சேலத்திலுள்ள முதல்வர் பழனிசாமி வீட்டருகே உள்ள டயர் விற்பனை நிலைய வாசலில் படுத்திருந்த முதியவரை கொன்ற, அடையாளம் தெரியாத நபர்கள், பாக்கெட்டில் இருந்த, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். //////// முதல்வர் பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு அருகேயுள்ள காசகாரனூர் தேசிய நெடுஞ்சாலையில், தனியார் டயர் விற்பனை நிலையம் உள்ளது. இதன் வாசலில், 60 வயது முதியவர், கடந்த 2 ஆண்டுகளாக, இரவில் உறங்கி வந்துள்ளார். திங்களன்று அதிகாலை 3 மணிக்கு, அடையாளம் தெரியாத சிலர், முதியவர் தலையில், கல்லை போட்டு கொன்றனர். அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தையும் எடுத்துச் சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X