Advertisement

ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை

சம்பவம் பிப்ரவரி 03,2020 | 00:00 IST

Share

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சங்காரபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக சின்ன தங்கம் என்பவர் ஆறாம் தேதி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதிமுக பிரமுகரான இவர், மூலக்கடை என்ற இடத்தில் இரு சக்கர பழுதுபார்க்கும் கடையில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் சின்ன தங்கத்தை வெட்ட முயன்றனர். தப்பியோடிய சின்ன தங்கத்தை மர்ம நபர்கள் துரத்திப் பிடித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற நான்கு நபர்களை கவந்தபடி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X