Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 03-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 03,2020 | 16:00 IST

Share

சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீரர் லோகேஷ் ராகுல் 823 புள்ளிகளுடன் முதன்முறையாக 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரில் அதிக ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X