Advertisement

கேரளாவில் பலருக்கு கொரோனாவைரஸ்; அமைச்சர் திடுக்

பொது பிப்ரவரி 03,2020 | 17:00 IST

Share

சீனாவில் கொரோனாவைரஸ்க்கு பலியானோர் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ள நிலையில், வூஹானில் இருந்து தாயகம் திரும்பிய 3 கேரள மாணவர்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். முதலில் வைரஸ் பாதிப்புக்கு ஆளான மாணவி திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். 2வது நபருக்கு ஆலப்புழா மருத்துவமனையிலும், 3வது நபருக்கு காசர்கோடு மருத்துவமனையிலும் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X