Advertisement

ஆன்மிகம் வீடியோ » ஞானபுரீஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிகளுக்கு கண் திறப்பு பிப்ரவரி 05,2020 17:20 IST

ஆன்மிகம் வீடியோ » ஞானபுரீஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிகளுக்கு கண் திறப்பு பிப்ரவரி 05,2020 17:20 IST

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே தி ருவோணமங்கலம் ஞானபுரீ சித்ரகூட ஷேத்ரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி அஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆஞ்சநேய ஸ்வாமி 33 அடி உயரத்திற்கு விஸ்வரூபமாய், கைகளைக் கூப்பியபடி, இடுப்பில், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த மூலிகைகளான" மிருத சஞ்சீவினி', தேகத்தில் புகுந்திருக்கும் ஆயுதங்களின் துகள்களை வெளியேற்றும் "விசல்ய கரணீ', விழுப்புண்களை ஆற்றி சாதாரண தேகத்தை கொண்டு வரும் "ஸாவர்ண கரணீ'', உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கும் "ஸந்தான கரணீ' ஆகியவற்றுடன் உள்ளது உலகில் வேறெங்கும் இல்லாத தனி சிறப்பு. ஆஞ்சநேய சுவாமிக்கு வலது புறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர் தனித்தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி அஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி புதனன்று ஆஞ்சநேயர், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், மற்றும் பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, ராமகிருஷ்ணன் ஸ்தபதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஸ்தபதிகள் வெள்ளி சுத்தியல் மற்றும் தங்க உளியால் சுவாமி விக்ரகங்களின் கருவிழி மண்டலங்களை திறந்து வைத்தனர். சுவாமியின் விக்ரகங்களுக்கு கண் திறந்தவுடன் முதலில் கோ தரிசனமும், தொடர்ந்து ஆச்சாரிய தரிசனமும் பின்னர் பக்தர்கள் தரிசனம் நடைபெற்றது. பின்னர் சுவாமி விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தனம், விக்ரக சுத்தி மற்றும் பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச் சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் ஸ்தாபகர் ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 05:54 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

play button :48 அஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..

அஜீத் சார் அவர் கையாலே சமைத்து அனைவரையும் சாப்பிட வைப்பார்..

play button 01:27 அரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை

அரசுக்கு ஐகோர்ட் அட்டகாச யோசனை

play button 01:50 இந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா?

இந்தியாவுடன் போர் நடத்த ரெடி ஆகிறதா சீனா?

play button 01:43 வினோதமாக பெயர் சூட்டிய தம்பதி

வினோதமாக பெயர் சூட்டிய தம்பதி

play button 08:36 வரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்

வரலாற்று உண்மைகளை விவரிக்கும் கர்னல் தியாகராஜன்

play button 11:41 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:07 சாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்

சாஃப்ட்வேர் இன்ஜினியரின் சக்சஸ்புல் விவசாயம்

play button 00:58 900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு

900 தலிபான்களை விடுதலை செய்தது அரசு

play button 11:00 டாஸ்மாக்கை விட்டால் வழி  இல்லையா வருமானத்துக்கு?

டாஸ்மாக்கை விட்டால் வழி இல்லையா வருமானத்துக்கு?

play button 00:46 கர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.

கர்நாடகாவில் ஜூன் 1 ம் தேதி கோயில்கள் திறக்கப்படும்.

play button 00:47 எஜமான் இறந்ததை அறியாத சோகம்

எஜமான் இறந்ததை அறியாத சோகம்

play button 00:53 உ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்

உ.பி - உத்தர காண்ட் எல்லையில் ருசிகரம்

play button 05:20 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 27-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 30:00 பொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்

பொன்மகள் வந்தாள் கதை இதுதான்..இயக்குநர் பிரட்ரிக்

play button 03:37 திருநீலநக்கர்

திருநீலநக்கர்

play button 05:10 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 26-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 26-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:10 மண்பாண்ட தொழிலாளர்களின் ஏக்கம்

மண்பாண்ட தொழிலாளர்களின் ஏக்கம்

play button 13:38 மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 26-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 26-05-2020 | District News | Dinamalar

play button 05:41 செய்தி சுருக்கம்  | 8 PM BULLETIN | 26-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 26-05-2020 | Short News Round Up | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X