Advertisement

முதல் ஒருநாள்; இந்தியா தோல்வி

விளையாட்டு பிப்ரவரி 05,2020 | 17:38 IST

Share

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து டி20களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று இந்திய அணி அசத்தியது. முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 347 ரன் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 103, ராகுல் 88, கேப்டன் கோஹ்லி 51 ரன் எடுத்தனர். 348 ரன் கடின இலக்கேயானாலும் நியூசிலாந்து வீரர்கள் விடாமுயற்சியுடன் விளையாடினர். பலனும் கிடைத்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X