Advertisement

பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

விளையாட்டு பிப்ரவரி 05,2020 | 00:00 IST

Share

பாரதியார் பல்கலையின், 38வது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு, பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. ஆடவர் பிரிவில் வாலிபால், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, நீச்சல், கேரம், செஸ் போட்டிகள் நடந்தன. மகளிர் பிரிவில், தடகளம் மற்றும் டெனிகாய்ட் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு, பல்கலை துணைவேந்தர் காளிராஜ் பரிசுகளை வழங்கினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X