Advertisement

முக்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 06,2020 | 10:30 IST

Share

சிவபெருமானுக்கு தொண்டு புரிந்த 63 நாயன்மார்களில் ஒருவரான சிறு குறிப்பு தொண்டருக்கு சிவ பெருமான் முக்தி அளித்த தலம் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில் ஆகும். பெரிய புராணத்தில் பாடல் பெற்ற இந்தகோயிலில் 2004 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X