Advertisement

திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் கொள்ளை

சம்பவம் பிப்ரவரி 06,2020 | 00:00 IST

Share

சேலம், சூரமங்கலம் அருகே முல்லைநகரை சேர்ந்த பசுபதி, மகளின் திருமண அழைப்பிதழ் கொடுக்க குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மகளின் திருமணத்திற்காக பீரோவில் வைத்திருந்த 42 பவுன் நகைகள் 15 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போயிருந்தன. இது தொடர்பாக, சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X