Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 06-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 06,2020 | 15:00 IST

Share

குஜராத்தின் வதோதராவில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தமிழகம், பரோடா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் பரோடா 174, தமிழகம் 490 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சை துவக்கிய பரோடா அணிக்கு கேப்டன் குர்னால் பாண்ட்யா அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில், பரோடா அணி 259 ரன்களுக்கு சுருண்டது. தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X