Advertisement

வனத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி

விளையாட்டு பிப்ரவரி 07,2020 | 17:37 IST

Share

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில், 25வது மாநில வனத்துறை ஊழியர்களுக்கான குழு மற்றும் தடகள போட்டி கோவையில் நடக்கிறது. 13 மண்டலங்களை சேர்ந்த, 900க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். வெள்ளியன்று நடந்த ஆண்களுக்கான வாலிபால் போட்டியில், விழுப்புரம், திண்டுக்கல் அணிகள் மோதின. பளுதுாக்கும் போட்டியில் பங்கேற்றவர்கள் தங்களது உடல் வலிமையை வெளிப்படுத்தினர். செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், நீச்சல், கபடி, ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X