Advertisement

திருவொற்றியூர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 07,2020 | 13:00 IST

Share

சென்னை திருவொற்றியூர் மாணிக்கம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மங்களபிரத விநாயகர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடவு செய்யப்பட்டது. பிப்ரவரி 2ம்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கோ பூஜை மற்றும் முதல் கால யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X