Advertisement

ஓட்டுக்காக சி.ஏ.ஏ.வை எதிர்க்கும் ஸ்டாலின்

அரசியல் பிப்ரவரி 08,2020 | 15:28 IST

Share

நாட்டு நலனை நினைக்காமல் ஓட்டு நலனை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என பாஜக மூத்த தலைவர் இல கணேசன் கண்டனம் தெரிவித்தார். தைப்பூசத்திற்கு தமிழக அரசு விடுமுறை விடவேண்டுமென சீமான் கேட்பது வேடிக்கையானது; வேற்று மத்தினர் விடுமுறை கேட்பது கண்டித்தக்கது என இல கணேசன் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X