Advertisement

பயங்கரவாதத்தை ஒழிப்போம்: பிரதமர் மோடி

பொது பிப்ரவரி 08,2020 | 20:20 IST

Share

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ராஜபக்சே சனியன்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இலங்கை உடனான கூட்டு பொருளாதார திட்டங்கள், வர்த்தக மற்றும் முதலீட்டு, சுற்றுலா மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி "இந்தியாவுக்கு இலங்கைக்கும் நல்ல நட்புறவு இருக்கிறது. இருநாடும் இணைந்து, பயங்கரவாதத்துக்கு எதிராக பதிலடி தருவோம். அதே நநேத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிக ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X