Advertisement

மாவட்ட செஸ்: காய் நகர்த்தலில் வீரர்கள் அசத்தல்

விளையாட்டு பிப்ரவரி 09,2020 | 00:00 IST

Share

சதுரங்க கழகத்தின் 80ம் ஆண்டையொட்டி கோவை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் சர்வஜனா பள்ளி இணைந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட செஸ் போட்டியை கோவை சர்வஜனா பள்ளியில் நடத்தின. 1முதல்5 வரை மற்றும் 6முதல்9ம் வகுப்பு வரைஎன இரண்டு பிரிவுகளில்போட்டிகள் நடந்தன. 80 பள்ளிகளிலிருந்து, 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஐந்து சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X