Advertisement

4வது டிவிஷன் கிரிக்கெட்: பி.எஸ்.ஜி., அணி வெற்றி

விளையாட்டு பிப்ரவரி 10,2020 | 00:00 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019-20ம் ஆண்டு, 'எல்.ஜி., டிராபிக்கான' நான்காம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, மாவட்டத்தின் பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்து வருகிறது. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த 'லீக்' போட்டியில், முதலில் விளையாடிய கோயம்புத்துார் பிரண்ட்ஸ் அணி, 40.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 115 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பி.எஸ்.ஜி., டெக் சி.சி., அணி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 34.2 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 117 ரன் எடுத்து, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X