Advertisement

ஆயிரத்தை கடந்தது கொரோனாவைரஸ் பலி

சம்பவம் பிப்ரவரி 11,2020 | 15:00 IST

Share

சீனாவில் 'கொரோனாவைரசை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிரமாக போராடினாலும் பலி குறைந்தபாடில்லை. திங்கட்கிழமை மட்டும் 108 பேர் இறந்தனர். ஒரே நாளில் அதிகம் பேர் இறப்பது இதுதான் முதல்முறை. இதன்மூலம் பலி எண்ணிக்கை 1016 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் 2478 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,638 ஆக உயர்ந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X