Advertisement

சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 12,2020 | 00:00 IST

Share

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 103 ஆண்டுகளுக்குப் பிறகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மூன்று நாட்களாக யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை தலையில் சுமந்து சென்ற சிவாச்சாரியார்கள், அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X