Advertisement

விளையாட்டு » மாற்றுத்திறனாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 12,2020 00:00 IST

விளையாட்டு » மாற்றுத்திறனாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 12,2020 00:00 IST

வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளர்களுக்கான தடகள போட்டிகள் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு துவங்கி வைத்தார். இதில் குண்டு எறிதல், மூன்று சக்கர சைக்கிள் போட்டி, 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வேலூர் வருவாய் கோட்டாச்சியர் கனேசன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சர்வதேச வீரர் வெங்கடாசலம் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:34 கண்களை கட்டி செஸ், கேரம் விளையாட்டு

கண்களை கட்டி செஸ், கேரம் விளையாட்டு

play button 00:35 டில்லி கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு "பைன்

டில்லி கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு "பைன்

play button 00:38 மயான கொள்ளை

மயான கொள்ளை

play button 01:25 லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது

லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் கைது

play button 00:58 மேல்மலையனூரில் தேர் திருவிழா

மேல்மலையனூரில் தேர் திருவிழா

play button 01:30 இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய ரஜினி

இஸ்லாமியர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய ரஜினி

play button 01:29 வன்முறையை தூண்டும் திமுக-காங்: கஸ்தூரிராஜா

வன்முறையை தூண்டும் திமுக-காங்: கஸ்தூரிராஜா

play button 01:28 நாகர்கோவில் விவசாயிகளிடம் வசூல் வேட்டை

நாகர்கோவில் விவசாயிகளிடம் வசூல் வேட்டை

play button 00:52 மூவரை கொன்ற ஆண்டவருக்கு தூக்கு

மூவரை கொன்ற ஆண்டவருக்கு தூக்கு

play button 04:31 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 29-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 29-02-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:40 9வது சர்வதேசப் பொறியியல் கண்காட்சி

9வது சர்வதேசப் பொறியியல் கண்காட்சி

play button 00:31 'யுகம்'  கபடி போட்டி   விநாயாகா மிஷன் வெற்றி

'யுகம்' கபடி போட்டி விநாயாகா மிஷன் வெற்றி

play button 00:31 280220 Cbe Throw Ball

280220 Cbe Throw Ball

play button 00:31 மாவட்ட பூப்பந்து:  எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன்

மாவட்ட பூப்பந்து: எஸ்.என்.எஸ்., கல்லூரி சாம்பியன்

play button 00:52 இன்ஜி., கல்லூரி வாலிபால்: ஸ்ரீஈஸ்வர் வெற்றி

இன்ஜி., கல்லூரி வாலிபால்: ஸ்ரீஈஸ்வர் வெற்றி

play button 02:25 தமிழகத்தில் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள்   பேரணி

தமிழகத்தில் சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் பேரணி

play button 00:35 'சி' டிவிஷன் கால்பந்து: சி.எஸ்., அகாடமி வெற்றி

'சி' டிவிஷன் கால்பந்து: சி.எஸ்., அகாடமி வெற்றி

play button 05:20 கோரோனா எப்படி முடியும் ?  Possibility Behind | Corona | Covid 19

கோரோனா எப்படி முடியும் ? Possibility Behind | Corona | Covid 19

play button 03:42 தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்

தினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்

play button 01:36 நவீன வரத் கப்பல் சிறப்பம்சம் என்ன ?

நவீன வரத் கப்பல் சிறப்பம்சம் என்ன ?

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X