Advertisement

ஊராட்சி தலைவர் கொலை; தலைமை காவலர் கைது

பொது பிப்ரவரி 13,2020 | 00:00 IST

Share

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஊஞ்ச காட்டூர் பகுதியை சேர்ந்த சின்ன தங்கம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிப்.,3ம் தேதி முன் விரோத காரணமாக கூலிப் படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளிதிருப்பூர் போலீசார் சென்னையைச் சேர்ந்த 5பேரை கைது செய்தனர். இதற்கிடையில் கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளி அரவிந்த் என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் கொலைக்கு உடந்தையாக அவரது உறவினரான சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் பிரபாகரன் செயல்பட்டது தெரியவந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X