Advertisement

பனை மரத்திலிருந்து விழுந்து இளைஞர் பலி

பொது பிப்ரவரி 13,2020 | 00:00 IST

Share

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளையம் பதியை சேர்ந்தவர் சென்னன். பனை மரம் ஏறி பதநீர் இறக்கும் தொழிலை செய்து வருகிறார். வியாழனன்று வழக்கம் போல படதாசம்பட்டி பனந்தோப்பில் உள்ள பனை மரத்தில் மரம் ஏறும் கயிறு மூலம் பதநீர் இறக்கியுள்ளார். அப்போது கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார். மரத்தின் அடியில் பாறை கற்கள் இருந்ததால், சென்னன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாமல்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X