Advertisement

இனியும் வேண்டாம் பயங்கரவாதம்

பொது பிப்ரவரி 14,2020 | 00:00 IST

Share

1998, பிப்ரவரி 14 ல் உலகமே அன்பை பகிர்ந்து கொண்டு காதலர் தினத்தை கொண்டாடி கொண்டிருந்தபோது, கோவைக்கு மட்டும் அந்நாள் கருப்பு தினமானது. ஆம்... அன்றுதான் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அடுத்தடுத்து 11 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், 58 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட்தேசம் ஏற்பட்டது. வழக்கமான தங்கள் பணிகளுக்கு சென்ற அப்பாவி மக்கள் பயங்கரவாதத்துக்கு பலியானது கொடுமையிலும் கொடுமை. இந்த கோர சம்பவம் நிகழ்ந்து 22 ஆண்டுகள் கடந்த பின்னும், உறவுகளை இழந்தவர்கள் சிந்தும் கண்ணீரும், உடல் உறுப்புகளை இழந்தவர்களின் மனவேதனையும் அந்த கொடூர சம்பவத்தை இன்னமும் நினைவுபடுத்திக்கொண்டுதான் இருகின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X