Advertisement

தேர்களில் பவனி வந்த தெய்வங்கள்

ஆன்மிகம் வீடியோ பிப்ரவரி 14,2020 | 00:00 IST

Share

ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர்திருவிழாவை நடைபெற்றது. சந்திர சூடேஸ்வரர், மரகதாம்பிகை, காளிகாம்பிகா, விநாயகர், முருகர், கோட்டை மாரியம்மன், முத்து மாரியம்மன், உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட சுவாமிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பவனி வந்தனர். வழியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X