Advertisement

அஜித் தல… ரஜினி மல… | Minister Rajendrabalaji | Rajinikanth | Ajithkumar | Virudhunagar| Dinamalar

அரசியல் பிப்ரவரி 15,2020 | 00:00 IST

Share

விருதுநகர் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம், ரஜினிக்கு சமமாக நடிகர் விஜய் வளர்ந்து வருவதால், அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதா என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், ரஜினிக்கு ஈக்குவலாக எந்த நடிகரும் கிடையாது. ரஜினிக்கு ஈக்குலா அஜித்தை சொல்லலாம். இரண்டும் ஜல்லிகட்டு காளைகள்… அது தல… இவரு மல… என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X