Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 15-02-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு பிப்ரவரி 15,2020 | 19:18 IST

Share

ஹாமில்டனில் நியூசிலாந்து 'லெவன்', இந்திய அணிகள் மோதும் மூன்று நாள் பயிற்சி போட்டி நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாம் நாள் ஆட்டத்தில், ஷமி, பும்ரா உள்ளிட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அசத்த, நியூசிலாந்து 'லெவன்' அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 59 ரன்கள் எடுத்து, 87 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X