Advertisement

பிரதமர் ஆசி வேண்டும்; கெஜ்ரிவால் கேட்கிறார்

அரசியல் பிப்ரவரி 16,2020 | 16:00 IST

Share

டில்லி சட்டசபை தேர்தலில் இமாலய வெற்றிபெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்தது. ராம்லீலா மைதானத்தில் நடந்த விழாவில் கெஜ்ரிவால் 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். கவர்னர் அனில் பைஜால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மணிஷ் சிசோடியா, கோபால் ராய் உள்ளிட்ட 6பேர் கேபினட் அமைச்சர்களாக பதவிஏற்றனர். டில்லி அமைச்சரவையில் ஒரு பெண்ணும் இடம்பெறவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X