Advertisement

தென்மாநில யோகா: உடலை வில்லாய் வளைத்த வீரர்கள்

விளையாட்டு பிப்ரவரி 16,2020 | 00:00 IST

Share

'ஆனந்தம் யோகா நேச்சுரல் க்யூர் சென்டர்' மற்றும் 'யோகா கல்சுரல் சோசைடி' இணைந்து நடத்தும் தென்மாநில அளவிலான யோகாசனம் சாம்பியன் ஷிப் போட்டி, கோவை, எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் 12 பிரிவுகளில் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்துக்காட்டினர். வெற்றி பெற்றவர்களுக்கு இன்டர் நேஷனல் யுத் யோகா பெடரேஷன் செயலாளர் ஆறுமுகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X