Advertisement

நடுக்கடலில் 14 கிலோ தங்கம்; கடத்தல் புள்ளி யார்?

பொது பிப்ரவரி 16,2020 | 15:00 IST

Share

யாழ்ப்பாணத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சிறு பைபர் படகில் 
இலங்கையைச் சேர்ந்த இரு ஆசாமிகள் தங்கம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், யாழ்ப்பாணம் அருகே நடுக்கடலில் பைபர் படகை இலங்கை கடற்படையினர் மடக்கினர். 5.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். படகில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த தங்கம் அனைத்தும் இலங்கையில் மக்களிடம் திருடிய நகைகள்; அதை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி தனுஷ்கோடிக்கு கடத்தியது தெரியவந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X