Advertisement

ஜிம்னாஸ்டிக்: மதுரை சாம்பியன்

விளையாட்டு பிப்ரவரி 16,2020 | 00:00 IST

Share

மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. இதில், மதுரையை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிக அளவில் கோப்பைகளை வென்றனர். ராஜமகேஷ், ஜீவநிலா முதல் பரிசும், ராஜவேல், ராஜயோகேஷ், ஹன்சிகா, துவாரகா ஆகியோர் இரண்டாம் பரிசும், சுபலக்ஷ்மி, யோகிதா ஆகியோர் மூன்றாம் பரிசும் வென்றனர். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் மதுரை மாணவர்கள் தட்டி வந்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத் துறையின் மண்டல முதுநிலை மேலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட விடுதி அலுவலர் ராஜா தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க பொருளாளர் கருணாகரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X