Advertisement

சிவனுக்கு ரயிலில் தனி சீட்

பொது பிப்ரவரி 17,2020 | 16:41 IST

Share

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் இருந்து 3 ஜோதிர் லிங்கங்களைக் காணும் வசதியுடன் காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஐஆர்சிடிசி மூலம் தனியாரால் இயக்கப்படும் 3வது ரயிலாகும். மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்பு அம்சமாக பி5 கோச்சில் 64வது சீட் சிவபெருமானுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த இருக்கையில் யாரும் அமராமல் அந்த இருக்கையை சிறிய கோயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வண்ணமயமான காகிதங்கள் ஒட்டப்பட்டு, சிவன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிவபெருமானுக்காக இந்த சீட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் சிறப்பு பூஜை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X